You Tube Video க்களை URL Shortener பண்ணலாம் வாங்க!

இணைய உலகில் ஜாம்பவான் என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கூகிளின் சேவையில் ஒன்றான வீடியோ சேமிப்பின் தலைவன் You Tube இற்கு மட்டுமே இந்த URL Shortner செய்யலாம். தலைப்பை பார்த்தவுடன் நீஙகள் நினைத்திருக்கலாம். இதை எதற்கு சுருக்க வேண்டும்? என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுந்திருக்கலாம்.
உங்களுடைய தளங்களில் இந்த வீடியோவுக்கான URL ஐ பெரிதாக இடாமல் சுருக்கமாக இட்டால் அழகாக இருக்கும்.

இச் சேவையை பெற எமக்கு உதவும் தளம் : http://y2u.be/
* தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கூறவும்.
Post a Comment (0)
Previous Post Next Post